வடக்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Group C
தகுதி: 2
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 29 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Group D
தகுதி: ITI
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
காலியிடங்கள்: 12
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் ரூ.500, எஸ்சிஎஸ்டி, மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் ரூ.250 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http:www.sgc.rrcnr.org என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.12.2016
No comments:
Post a Comment