மத்திய சமூகத்துறை மற்றும் ஒப்படைப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கான்பூரில் உள்ள செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் அதன் மண்டல சந்தை மையங்கள், துணை உற்பத்தி மையங்களான புதுடெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர், கொல்கத்தா, கவுகாத்தி, ஐதராபாத், ஜபல்பூர், மும்பை மற்றும் சனோலன் ஆகிய இடங்களில் காலியாக உள்ள 41 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Manager Project Management (Civil): E-4 Grade.
1 இடம் (பொது)
சம்பளம்:
ரூ.29,100 - 54,500.
வயது:
1.11.16 அன்று 46க்குள்.
தகுதி:
சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் முதுநிலை பட்டம்/ முதுநிலை டிப்ளமோ தேர்ச்சியுடன் 12 வருட பணி அனுபவம்.
2. Deputy Manager (P&A): E-3 Grade:
1 இடம் (பொது).
சம்பளம்:
ரூ.24,900 - 50,500.
வயது:
1.11.16 அன்று 43க்குள்.
தகுதி:
ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று HR/ IR/ Personnel Management பாடத்தில் முதுநிலை பட்டம்/ டிப்ளமோ தேர்ச்சியுடன் 10 வருட பணி அனுபவம்.
3. Deputy Manager (Materials): E-3 Grade:
2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).
சம்பளம்:
ரூ.24,900 - 50,500.
வயது:
1.11.16 அன்று 43க்குள்.
தகுதி:
Mechanical/ production Engineering பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்று 10 வருட பணி அனுபவம்.
4. Medical Officer: E-2 Grade.
1 இடம் (பொது).
சம்பளம்:
ரூ.20,600 - 46,500.
வயது:
1.11.16 அன்று 40க்குள்.
தகுதி:
எம்பிபிஎஸ் பட்டம் பெற்று 8 வருட பணி அனுபவம்.
5. Purchase Officer: E-1 Grade.
1 இடம் (எஸ்சி).
சம்பளம்:
ரூ.16,400 - 40,500.
வயது:
1.11.16 அன்று 37க்குள்.
தகுதி:
மெக்கானிக்கல்/ புரடக்சன் இன்ஜினியரிங் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம்.
6. Civil Engineer: E-1 Grade.
1 இடம் (எஸ்சி).
சம்பளம்:
ரூ.16,400 - 40,500.
வயது:
1.11.16 அன்று 37க்குள்.
தகுதி:
சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம்.
7. Junior Storekeeper: Grp-c.
2 இடங்கள் (ஒபிசி)
சம்பளம்:
ரூ.7,300 - 16,300.
வயது:
1.11.16 அன்று 32க்குள்.
தகுதி:
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிகிரி/ டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட முன்அனுபவம்.
8. Tool & Die Maker: Grp-c.
2 இடங்கள் (பொது)
சம்பளம்:
ரூ.7,300 - 16,300.
வயது:
1.11.16 அன்று 32க்குள்.
தகுதி:
டூல் மற்றும் டை பிரேக்கர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம்.
9. Turner: Grp-B.
4 இடங்கள் (பொது).
சம்பளம்:
ரூ.7010 - 15,600.
வயது:
1.11.16 அன்று 30க்குள்.
தகுதி:
டர்னர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
10. Machinist. Grp-B.
5 இடங்கள் (பொது - 4, ஒபிசி - 1).
வயது:
1.11.16 அன்று 30க்குள்.
சம்பளம்:
ரூ.7010- 15,600.
தகுதி:
மெஷினிஸ்ட் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
11. Plant Operator: (Boiler-1, DG Set-1).
6 இடங்கள் (பொது - 3, எஸ்சி - 1, ஒபிசி - 2).
வயது:
1.11.16 அன்று 30க்குள்.
சம்பளம்:
ரூ.7010 - 15,600.
தகுதி:
டீசல் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
12. Press Operator: Grp B:
1 இடம் (ஒபிசி).
வயது:
1.11.16 அன்று 30க்குள்.
சம்பளம்:
ரூ.7010 - 15,600.
தகுதி:
ஷீட் மெட்டல் வொர்க்கர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
13. Electroplater: Grp B:
2 இடங்கள் (பொது - 1, எஸ்சி - 1).
வயது:
1.11.16 அன்று 30க்குள்.
சம்பளம்:
ரூ.7010-15,600.
தகுதி:
எலக்ரோ பிளேட்டர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
14. Polisher: Grp A :
2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).
வயது:
1.11.16 அன்று 30க்குள்.
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் 5 வருட பணி அனுபவம்.
விண்ணப்ப கட்டணம்:
1 முதல் 6 வரையுள்ள பணிகளுக்கு ரூ.500. இதர பணிகளுக்கு ரூ.250. இதை ALIMCO என்ற பெயரில் கான்பூரில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. மாதிரி விண்ணப்பத்தை www.alimco.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகலை அனுப்பவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Senior Manager (Personnel & Administration),
ALIMCO, Naramau,
G.T. Road,
KANPUR- 209 217.
UTTAR PRADESH.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2016
No comments:
Post a Comment