யூனியன் பேங்க் ஆப் இந்தியா-வில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிபணியில் பல்வேறு துறைகளில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள்:
உதவி பொது மேலாளர் IT)Grade V
தலைமை மேலாளர்(IT-Network)Grade IV
மூத்த மேலாளர்(IT-Network)Grade III
கிரிடிட் ஆபிசர்ஸ் (MMGS III)
பிரின்டிங் டெக்னாலஜி (Grade III)
செக்யூரிட்டி ஆபிசர் (Grade II)
கம்பனி செக்யூரிட்டி (Grade II)எகனாமிட்ஸ் (Grade II)
தகுதி குறித்த விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம். விண்ணப்பப் படிவங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250ம், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.50ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆன்லைனில் விண்ணப்பங்களை ஏப்ரல் 03ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 23ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Union Bank of India, 239, Vidhan Marg, Central Office, Nariman Point. Mumbai (Maharashtra)- 400021 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விரிவான விவரங்களுக்கு http://www.unionbankofindia.co.in/pdf/UBRPPROJECT2013.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment