TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் பணி வாய்ப்பு.

அதியமான் பொறியியல் கல்லூரியில், காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலி பணியிடங்கள்: பேராசிரியர்இ துணை பேராசிரியர், உதவி  பேராசிரியர் (மெக்கானிக்கல், இசிஇ, கணினி அறிவியல், இஇஇ, ஏரோநாட்டிக்கல், கெமிக்கல், ஐடி, பயோ-மெடிக்கல், சிவில், பயோ-டெக்னாலஜி, ஆர்கிடெக்சர், கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம், எம்.பி.ஏ, எம்.சி.ஏ)ஆகிய பாடப்பிரிவுகள் கற்பிப்பதற்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.தகுதி, பணி அனுபவம், சம்பளம் ஆகியவை ஏஐசிடிஇ முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவர்.நேர்முகத்தேர்வு ஏப்ரல் 9ம் தேதி காலை 9.00 மணிக்கு, கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களை பற்றி சுயகுறிப்பு அடங்கிய பயோ-டேட்டா மற்றும் கல்வி சான்றிதழ்கள், பணிஅனுபவம் பெற்ற சான்று ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.மேலும் விரிவான தகவல்களுக்கு www.adhiyamaan.ac.inஎன்ற இணையதளத்தை அணுகலாம்.

No comments:

Post a Comment