TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பி.இ படித்தவர்களுக்கு தமிழக மீன்வளத்துறையில் FOREMAN பணி

தமிழக மீன்வளத்துறையில் காலியாக உள்ளி FOREMAN(Marine) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 316
பணி: FOREMAN (Marine)
Postal Code: 1762
காலியிடம்: 07கல்வித்தகுதி: பி.இ., டிப்ளமோவில் Mechanical Engineering முடித்திருக்க வேண்டும். அல்லது Diesel Traction Post Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2012 தேதிப்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST/SCA/MBC/DC/BCM/BC மற்றும் கைவிடப்பட்ட விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
சம்பளம்: ரூ.9,300 - 34,800தேர்ந்தெடுக்கப்படும் முறை: கொள்குறிவகையிலான எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்கள்.எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 28.10.2012விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.09.2012மேலும் கூடுதல் விவரங்கள் அறியwww.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment