TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

உதவி பேராசிரியர்கள் தேவை!!


தென்காசி அருகே இயங்கிவரும் 
கல்லூரிக்கு பின்வரும் பாடங்களுக்கு
உதவி பேராசிரியர்கள் தேவை.


📖Computer Science
📖English
📖Commerce 
📖Physics
📖Chemistry
📖Maths
📖Economics

நேர்முகத்தேர்வு
நடைபெறும் நாள் : 10/11/2019.

JP College of Arts & Science
Tenkasi.

அலைபேசி : 80125 20419, 80125 20440.
மின்னஞ்சல் : jparts12@gmail.com

No comments:

Post a Comment