TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ஆசிரியர்கள் தேவை!!

           
  
விழுப்புரம் மாவட்டம்  களமருதூரில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு.

கீழ்க்கண்ட பாடங்களுக்கு
ஆசிரியர்கள் தேவை.

✒Accountancy
✒Commerce
✒History
✒Physics

விண்ணப்பிக்க
கடைசிநாள் : 11/11/2019.

முகவரி

Aruna Hr.Sec.School,
Kalamaruthur.
Viluppuram - Dt.

அலைபேசி : 76399 88327,
                           98435 69972.

மின்னஞ்சல் : arunaschoolklr@gmail.com

No comments:

Post a Comment