TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ஆசிரியர்கள் தேவை!!(21/10/2019 அன்று நேர்காணல்)


சேலம் அருகே  இயங்கி வரும் 
தனியார் பள்ளிக்கு
கணக்குப்பதீவியல் பாடத்திற்கு
4 ஆசிரியர்கள்
தேவை என அறிவிப்பு.

M.Com B.Ed முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

21/10/2019 அன்று காலை நேர்முகத்தேர்வு நடைபெறும்.

முகவரி

Wisdom Matric Hr.Sec.School
Edappadi Salem.

அலைபேசி : 97880 55266
><><><><><><><><><><><><><><><><><><><
வேதியியல் பாடத்திற்கு
ஆசிரியர் தேவை.

M.Sc B.Ed முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

21/10/2019 அன்று
நேர்முகத்தேர்வு நடைபெறும்.

முகவரி

Agnes Matric Hr.Sec.School,
Paramakkudi,
Ramanathapuram.

அலைபேசி : 98423 78006.

மின்னஞ்சல்
agnesmatriculationschool@gmail.com


No comments:

Post a Comment