TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

HPCL - மத்திய அரசு வேலை - பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!


மத்திய அரசின்
 ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்
கார்ப்பரேட் லிமிடெட் நிறுவனம்
திட்ட பொறியாளர் (Project Officer)
பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள் - 116

கல்வித்தகுதி

#B.E.
#B.Tech.

விண்ணப்பிக்க கடைசிநாள்
16/09/2019

விண்ணப்பிக்க

https://www.hindustanpetroleum.com/

No comments:

Post a Comment