TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மத்திய அரசுப்பணி - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!


சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின்  MFL நிறுவனம் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள் : 31.
(Management Trainee)

கல்வித்தகுதி 

✒M.Sc. Computer Science.
✒M.Sc. Chemistry.
✒B.Tech. Chemical Eng.
✒B.Tech. IT.
✒B.E. Computer Science.
✒B.Sc. Agri.
✒MBA.
✒B.Tech Petrochemical.
✒B.E. Petrochemical.
✒M.Com.
✒Chartered Accountant.


விண்ணப்பிக்க கடைசிநாள் : 16/10/2019.

விண்ணப்பிக்க

www.madrasfert.co.in/

No comments:

Post a Comment