TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மத்திய அரசுப்பணி - டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!


மத்திய அரசின் RITES நிறுவனம் டிப்ளமோ படித்தவர்கள் பல்வேறு பணிகளுக்குத் தேவை என அறிவிப்பு.

காலியிடங்கள் : 93.

கீழ்க்கண்ட பாடங்களில் டிப்ளமோ படித்தவர்கள் தேவை.


📚Civil
📚Mechanic
📚Production Eng.
📚Automobile
📚EEE

விண்ணப்பிக்க கடைசிநாள் :10/10/2019.
விண்ணப்பிக்க

No comments:

Post a Comment