TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

முதல்வர்கள், ஆசிரியர்கள், வார்டன்கள் தேவை!!


சேலத்தில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்

📚Principal - 03.
📚Teacher - 10.
📚Warden & Tutor -10.

முகவரி

ICMC corporation limited
Behind SP Bungalow,
Salem - 636 008.

அலைபேசி
9865 222 070.

மின்னஞ்சல் : icmcsalem@gmail.com

No comments:

Post a Comment