TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தமிழக அரசு வேலை - 15,700 + படிகள் - சமையலர் விண்ணப்பிக்கலாம்!!


தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவ மாணவியர் விடுதிகளில் தங்கி பணிபுரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க
கடைசிநாள்: 27/09/2019.



1 comment: