TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தென்னக ரயில்வே வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி 12/09/2019.

ரயில்வே துறையில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு Level-1 Posts (Trackman, Helper & Pointsman)பணிகளுக்கு மொத்தம் 2393காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.09.2019அன்றுக்குள் ஆன்லைன் முறை விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பின் தேர்ந்தெடுக்கும் முறையானது அசல் சான்றிதழ் சரிபார்ப்பு (verification of Original Documents)என்ற முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள (sr.indianrailways.gov.in/ www.rrcmas.in) என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்

1 comment: