இந்துஸ்தான் பெட்ரோலிய கழகத்தின் உயிரிஎரிபொருள் தயாரிக்கும் துணை அமைப்பான எச்.பி.சி.எல். பயோபியூல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொதுமேலாளர், துணைப்பொது மேலாளர், மேலாளர், துணை மேலாளர், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 246
வயது வரம்பு: 1.9.2017 தேதியின்படி 55 மற்றும் 57க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், மெக்கானிக்கல், எலக்டரிக்கல், சுகர் துறைகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சுகர் டெக்னாலஜியில் பி.எஸ்சி முடித்தவர்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 3.10.2017 முதல் 6.10.2017 வரை பிகாரில் நடைபெறுகிறது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hpclbiofuels.co.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment