TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

என்ஐடியில் உதவி பதிவாளர், தொழில்நுட்ப உதவியாளர் வேலை

தேசிய தொழில்நுட்ப கல்வி மையமான என்ஐடியின் மேகலாயா கிளையில் நிரப்பப்பட உள்ள உதவி பதிவாளர், மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர் போன்ற அலுவலக பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 11

பணி: உதவி பதிவாளர்

பணி: மேற்பார்வையாளர்

பணி: தொழில்நுட்ப உதவியாளர்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.07.2017

மேலும், தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம், தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nitmeghalaya.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment