TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பாரதீப் துறைமுகத்தில் வேலை

பாரதீப் துறைமுகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப 2 முடித்த விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Signalman & Junior Signalman

தகுது: +2 முடித்திருக்க வேண்டும்.



சம்பளம்: மாதம் ரூ.16,300 - 38,200

விண்ணப்பிக்கும் முறை: www.paradipport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி: Deputy Conservator, Paradip Port Trust, Dist-Jagatsinghpur, Odisha-754 142

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.paradipport.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment