தில்லி உயர்நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டிற்கான குரூப் சி பணியிடங்களான 124 Judicial Assistant & Restorer காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இணையதளத்தில் அறிவித்துள்ளது.
ஆர்வம் மற்றும் தகுதியானவர்களிடமிருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வம் மற்றும் தகுதியானவர்களிடமிருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: புதுதில்லி
மொத்த காலியிடங்கள்: 124
பணி: Junior Judicial Assistant/ Restorer (Group C)
தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 10.06.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://delhihighcourt.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2017
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://delhihighcourt.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment