TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 500 அப்பரண்டீஸ் பயிற்சி

பாதுகாப்பு துறை அமைச்சத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்தான நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தின் நாசிக் பிரிவில் நிரப்பப்பட உள்ள 500 அப்பரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பபமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 500

விளம்பர எண்: R/NK/KP/Appr/2017

பணி: Trade Apprentice
1.  Fitter : 285
2.: 63 Posts
3. PASSA : 65
4. Mechanic (Motor Vehicle) : 8
5. Draughtsman (Mechanical) : 10
6. Turner : 12
7. Carpenter : 6
8. Machinist : 15
9. Welder (Gas & Electric) : 20
10. Electronics Mechanic : 4
11. Painter (General) : 12

தகுதி: பத்தாம் தேர்ச்சியுடன் சம்மந்ப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2017

மேலும் http://www.apprenticeship.gov.in/Pages/Apprenticeship/ApprenticeRegistration.aspx என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான சந்தேகங்களுக்கு விடை காணலாம்.

No comments:

Post a Comment