மும்பையில் செயல்பட்டு வரும் மும்பை துறைமுகக் கழகத்தில் (Mumbai Port Trust) நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 16
பணிகள்: Sr.Manager, Manager, Chief Legal Associate Corporate Legal, Bid Manager, Asstt.Manager, Executive Legal
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.04.2017
மேலும், தகுதி, அனுபவம், வயதுவரம்பு சலுகை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mumbaiport.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment