அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் (பிரிவுகள்: ஜியாலஜி, மைனிங், பி.டபிள்யூ.டி., அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் மற்றும் நெடுஞ்சாலைத் துறை)
மொத்த காலியிடங்கள்: 53
கல்வித் தகுதி: பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு (ஜியாலஜி)
வயது வரம்பு: 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம்: ரூ.50, எழுத்துத் தேர்வுக்கு: ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2017_05_not_eng_asst_geologist.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.03.2017
No comments:
Post a Comment