TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

முதுகலை பட்டதாரிகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிகாரி பணி

தேசிய மனித உரிமை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி, உதவி பதிவாளர் மற்றும் முதுகலை ஆராய்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி இடம்: புதுதில்லி
பிரிவு வாரியான பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
துறை: சட்டத்துறை (Law Division):
1. Presenting Officer - 01
சம்பளம்: மாதம் ரூ. 37400 - 67000/- தர ஊதியம் ரூ.10,000
2. Asstt. Registrar -    01     
சம்பளம்: மாதம் ரூ. 15600 -39100 தர ஊதியம் ரூ.6600
துறை: புலனாய்வுப் பிரிவு (Investigation Division):
3. Dy. SP     - 01
சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 தரஊதியம் ரூ.5400
4. Inspector - 01     
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 தரஊதியம் ரூ.4600
5. Constable - 01     
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 தரஊதியம் ரூ.2000
துறை: ஆராய்ச்சி துறை (Research Division):
6. Sr. Research Officer - 02     
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 தர ஊதியம் ரூ.6600
7. Research Officer     - 02
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 தர ஊதியம் ரூ.5400
8. Sr. Research Asstt - 01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 தரஊதியம் ரூ.4600
9. Research Asstt. -    03
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 தரஊதியம் ரூ.4200
துறை: கணக்கியல் (Accounts)
10. Sr. Accounts Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 தர ஊதியம் ரூ.5400
11. Asstt. Accounts Officer - 02
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 தர ஊதியம் ரூ.4800
12 . Jr. Accountsnt     - 02
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 தர ஊதியம் ரூ.2400
துறை: நிர்வாகம் (Administrative Division):
13. Section Officer -    01
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 தர ஊதியம் ரூ.4800
துறை: கணினி மற்றும் ஹிந்தி பிரிவு(Computer and Hindi Cadre)
14. Programmer Asstt. - 01
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 தரஊதியம் ரூ.4200
15. Jr. Translator (Hindi) - 01     
சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 தரஊதியம் ரூ.4200
தகுதி: சட்டம், அரசியல் அறிவியல், வரலாறு, புள்ளியியல், சமூகவியல், சமூக சேவை, மனித உரிமைகள், உளவியல், மக்கள் தொகை சார்ந்த ஆய்வுகள் மற்றும் குற்றவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Under Secretary Estt),
National Human Rights Commission,
Manav Adhikar Bhawan,
Block-C, GPO Complex, INA,
New Delhi - 110023
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.02.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nhrc.nic.in/Documents/Notification_regarding_filling_up_various_posts_26122016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment