மத்திய அரசின் செய்தி ஒலிபரப்பு துறை நிறுவனமான பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 10 வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2017
பணி: Multi Tasking Staff (MTS) - 33
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 23.01.2017 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: தில்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, குவாஹத்தி
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.03.2017
விண்ணப்பிக்கும் முறை: www.prasarbharati.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று விரைவு அல்லது பதிவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.prasarbharati.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment