சமூக பாதுகாப்புத் துறையின், மாநில குழந்தை கள் பாதுகாப்பு சங்கத்தில் பணியாற்ற, டிச., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சென்னையில் உள்ள, சமூக பாதுகாப்புத் துறை யின், மாநில குழந்தைகள் பாதுகாப்புசங்கத்தில், திட்ட அலுவலர், உதவியாளர், கணினி இயக்கு வோர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பொதுவாக, 40 வயதுக்கு உட்பட்டோரும், ஓய்வு பெற்றவராக இருந்தால், 62 வயதுக்கு உட்பட்டோரும், டிச., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
'மேலும் விபரங்களை, www.tn.gov.in/department/30,
www.tn.gov.in/job-opportunity,
www.socialdefence.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்' என, மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment