ஜவகர்லால் நேரு தேசிய சூரிய சக்தி திட்ட நிறுவனத்தில் 2016 -ஆம் ஆண்டிற்கான 1665 Surya Mitra, Helper பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு மற்றும் 2 முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். SM/005/2016-17/JNNSM/DEL )
நிறுவனம்: Jawaharlal Nehru National Solar Mission
மொத்த காலியிடங்கள்: 1665
பணியிடம்: உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Surya Mitra - 1230
வயதுவரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: Helper - 435
தகுதி: 10, 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.320, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.240.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://jnnsm.in/JOBADVT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment