TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

உருக்காலை நிறுவனத்தில் மேலாளர் பணி

மேற்கு வங்காள மாநிலம் பர்ன்பூரில் செயல்படும் ‘செயில்’ உருக்காலை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 துணை மேலாளர் (ஆபரேசன்ஸ், மெக்கானிக்கல்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 24
பணி: Deputy Managers
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், புரொடக்சன், கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 04.11.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் பிரதியை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DGM (Personnel-CF), SAIL-IISCO Steel
Plant,  7,  The  Ridge,  Burnpur-713325,  Dt:  Burdwan,  West  Bengal
ஆன்லைனில் விண்ணபிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2016
ஆன்லைன் விண்ணப்பப்பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 21.11.2016

மேலும், முழுமையான விவரங்கள் அறிய http://sailcareers.com/pdf/Advertisement%20for%20the%20posts%20of%20Dy%20Managers%202016.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளவும்.

No comments:

Post a Comment