TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தமிழக அரசில் வேலை

பணி: Assistant Surgeon (specialty)
தகுதி: MBBS, PG Diploma, PG Degree
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100
காலியிடங்கள்: 414
பணியிடம்: தமிழகம்
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.750-ம், எஸ்சிஎஸ்டி உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் ரூ.375-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
   www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.11.2016