TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 153 அதிகாரி பணிகள்.

11/14/2016 12:30:59 PMகொல்கத்தாவில் உள்ள இந்துஸ்தான் காப்பர் லிமிெடட் நிறுவனத்தில் Assistant Manager, Deputy Manager, Manager, Senior Manager, Chief Manager, Deputy General Manager ஆகிய 153 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

E-1 Grade ல் உள்ள Assistant Manager பணிக்கு Fresh Graduates விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பிக்கும் போது Management Trainee என விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

பணியிடங்கள் விவரம்;

துறைகள்:

1. Mining Services:a. Mining: 

Deputy General Manager (E-7): 2 இடங்கள் : 
Manager (E-3): 2 இடங்கள்.
Deputy Manager (E-2): 2 இடங்கள்
Assistant Manager (E-1): 3 இடங்கள்

b. Geology:

Senior Manager (E-4): 2 இடங்கள்
Manager (E-3): 2 இடங்கள்
Deputy Manager (E-2): 2 இடங்கள்.

C. Survey: 

Deputy Manager (E-2): 3 இடங்கள்
Assistant Manager (E-1) 2 இடங்கள்.கல்வித்தகுதி: 

Mining: 

E-1 முதல் E-4 வரையுள்ள கிரேடுகளுக்கு Mining Engineering பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

E-7 கிரேடுக்கு Mining Engineering பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று முதல் வகுப்பில் Mine Manager’s Competency சான்று பெற்றிருக்க வேண்டும்.

Geology: 

Geology பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம்.

Survey: 

Mining/ Civil Engineering பாடத்தில் இளங்கலை பட்டம்.

2. Concentrator: 

Assistant Manager (E-1): 

5 இடங்கள் 

தகுதி: 

Ore Dressing/ Mineral Engineering/ Metallurgy/ Material Science/ Chemical பாடத்தில் இளநிலை பட்டம்.

3. Metallurgy: Deputy General Manager (E-7): 1 இடம்.
Chief Manager (E-5): 1 இடம்
Senior Manager (E-4): 1 இடம்.
Deputy Manager (E-2): 4 இடங்கள்
Assistant Manager (E-5): 5 இடங்கள்

தகுதி: 

Metallurgy/ Material Science/ Chemical/ Ceramic பாடத்தில் இளங்கலை பட்டம்

4. Chemical: Deputy Manager (E-2): 2 இடங்கள்
Assistant Manager (E-1): 5 இடங்கள்.

தகுதி: 

Metallurgy/ Material Science/ Chemical/ Ceramic பாடத்தில் இளங்கலை பட்டம்

5. Engineering Services:

a. Electrical: Manager (E-3): 2 இடங்கள்
Deputy Manager (E-2): 4 இடங்கள்
Assistant Manager (E-1): 12 இடங்கள்

தகுதி: 

Electrical/ Instrumentation/ Electronics & Telecommunication பாடத்தில் பி.இ.,/ பி.டெக்.,

b. Mechanical:Manager (E-3): 2 இடங்கள்
Deputy Manager (E-2): 5 இடங்கள்
Assistant Manager (E-1) 10 இடங்கள்

தகுதி:

Mechanical Engineering/ Mining Machinery பாடத்தில் இளநிலை பட்டம்

c. Civil:Deputy General Manager (E-7): 1 இடம்.
Deputy Manager (E-2): 3 இடங்கள்
Assistant Manager (E-1): 4 இடங்கள்.

தகுதி: 

Civil Engineering/Architecture பாடத்தில் இளநிலை பட்டம்.

6. Other Technical Services:

a. Industrial Engineering: Assistant Manager (E-1): 1 இடம்.

b. Systems: Deputy Manager (E-2): 1 இடம்
Assistant Manager (E-1): 2 இடங்கள்

தகுதி: 

Industrial Enggக்கு: Engineering/ Technology/ Industrial Engineering பாடத்தில் இளங்கலைப் பட்டம் அல்லது இளநிலை பட்டம் பெற்று Operational Research/ Industrial Engineering பாடப்பிரிவில் முதுநிலை பட்டம்/ டிப்ளமோ.

Systemsக்கு: 

Mathematics/ Statistics/ IT/ Computer Science பாடத்தில் இளநிலை பட்டம் அல்லது Systems/ IT பாடத்தில் எம்பிஏ/எம்சிஏ பட்டம் அல்லது Operational Research பாடத்தில் முதுநிலை டிப்ளமோ.

E1 முதல் E4 கிரேடு பணிகளுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலமும், E-5 கிரேடு பணிக்கு நேர்முகத்தேர்வு மட்டும் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: 

பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.1000. எஸ்சி., எஸ்டியினருக்கு ரூ.500. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

www.hindustancopper.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2016.

No comments:

Post a Comment