கெயில் இந்தியா லிமிடெட்டில் நிரப்பப்படவுள்ள ஃபோர்மேன், பொறியாளர், உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு கெயில் இந்தியா அதிகாரிகள் அறிவிப்புவெளியிட்டுள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 233
பணியின் தன்மை: ஃபோர்மேன்,ஜூனியர் பொறியாளர் (மெக்கானிக்கல்), ஜெஇ (வேதியியல்), ஜூனியர் கணக்காளர், ஜூனியர் கண்காணிப்பாளர் (மனித வளங்கள்), ஃபோர்மேன் (பாலிமர் தொழில்நுட்பம்), ஃபோர்மேன் (வேதியியல்), ஃபோர்மேன் (மெக்கானிக்கல்), ஃபோர்மேன் (எலக்ட்ரிக்கல்), ஃபோர்மேன் (இன்ஸ்ட்ரூமென்டேஷன்),ஜூனியர் கெமிஸ்ட், ஜூனியர் கண்காணிப்பாளர் (ஆட்சி மொழி), மார்கெட்டிங் அசிஸ்டெண்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி: டிப்ளோமா (பொறியியல்)
வயது வரம்பு: 32 - 45
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 05.11.2016
விண்ணப்பக் கட்டணம்: ரூ.2௦௦
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
மேலும் விவரங்களுக்கு http://www.gailonline.com/finalsite/pdf/FINAL%20ADVERTISMENT%20ADVT.%20No%20GAILOPENMISC4_2016%20(233%20POSTS)%20061016.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.
கெயில் இந்தியா லிமிடெட்டில் 233 பணியிடங்கள்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment