ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அட்டன்ட், பயர்மேன் போன்ற 50 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 50
தகுதி: 10, 2, ஐடிஐ.முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hnlonline.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment