TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ஏப்ரல் 7-ஆம் தேதி குன்னூரில் Tea DevelopmentOfficers பணிக்கான தேர்வுகள்.

தென்னிந்திய தேயிலை வாரியத்தில் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி Tea Development Officer தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தென்னிந்தியாவில் முதன் முறையாக தேயிலை அலுவலகங்களுக்கும், தேயிலை சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் தேர்வுகள் மூலம் அதிகாரிகள்தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.கடந்த மார்ச் மாதம் 27-ஆம் தேதி Factory Advisers Officers-க்கான தேர்வுகள் நடந்து முடிந்தநிலையில், வரும் 7-ஆம் தேதி,  Tea DevelopmentOfficers-க்கான தேர்வுகள் குன்னூரில் உள்ள செயின்ட் மேரீஸ் மற்றும் செயின்ட் ஆண்டனி பள்ளிகளில் நடைபெற உள்ளன.இந்த தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுபவர்கள் வெளி மாநிலங்களிலும் வேலைவாய்ப்பை பெற முடியும் என தென்னிந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment