TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

இந்தியன் வங்கி - Security Guard - 115 காலியிடங்கள்!!


மத்திய அரசின் இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணிக்கு 115 பாதுகாவலர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.

வயது 18 - 26 க்குள்
இருத்தல் வேண்டும்.

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம் : 9,560 - 18,545.

விண்ணப்பிக்க
கடைசிநாள் : 08/11/2019.

விண்ணப்பிக்க

www.indianbank.in/





No comments:

Post a Comment