TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ICSIL - மத்திய அரசு வேலை - டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!


மத்திய அரசின்
 ICSIL நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு 18 - 27 வரை.

காலியிடங்கள் : 41.

கல்வித்தகுதி

📚Diploma in Civil Eng.
📚Diploma in Mechanical Eng.
📚Diploma in EEE.

விண்ணப்பிக்க
கடைசிநாள் : 05/10/2019.

விண்ணப்பிக்க

www.icsil.in/

No comments:

Post a Comment