TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மத்திய அரசு வேலை - Constable - 914 காலியிடங்கள் !!


CISF

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை
காவலர் பணிக்கு 914 காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது.

வயது 18 - 23க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.21,700 - 69,100.

பத்தாம் வகுப்பு படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத்தேர்வு
மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க
கடைசிநாள் : 22/10/2019.

விண்ணப்பிக்க

www.cisf.gov.in/

No comments:

Post a Comment