TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ஆசிரியர்கள் தேவை!!(திண்டுக்கல் மாவட்டம்).


திண்டுக்கல் மாவட்டம்  நெய்க்காரப்பட்டியில் 
இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு.

கீழ்க்கண்ட பாடங்களுக்கு
ஆசிரியர்கள் தேவை.

✒Science
✒Computer Science
✒Maths
✒English
✒Social Science
✒Psychology


விண்ணப்பிக்க
கடைசிநாள் : 18/10/2019.

முகவரி

RAMACHANDRA INTERNATIONAL
PUBLIC SCHOOL,
Neikkarapatti.

அலைபேசி : 99429 80324.

மின்னஞ்சல் 
ripsinternational@gmail.com

No comments:

Post a Comment