TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ரயில்வே வேலை - விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!!


தென்மேற்கு ரயில்வே விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பை
அறிவித்துள்ளது.
18 வயது முதல் 25 வயது வரையிலான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் : 21.

கல்வித்தகுதி

📚12th.
📚10th.

விண்ணப்பிக்க
கடைசிநாள் : 28/10/2019.

விண்ணப்பிக்க

www.swr.indianrailways.gov.in/


No comments:

Post a Comment