Eastern Coalfields Limited
மத்திய அரசு நிறுவனம்
கணக்காளர் பணிக்கு
Charted Accountant முடித்தவர்கள்
தேவை என அறிவித்துள்ளது.
காலியிடங்களின்
எண்ணிக்கை : 57.
விண்ணப்பிக்க
கடைசிநாள் : 23/10/2019.
வயது வரம்பு
30 ஆண்டுக்குள்
இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க
www.eastencoal.gov.in/
No comments:
Post a Comment