TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மத்திய அரசுப்பணி - ஆசிரியர்கள் தேவை!!


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் விமானப்படையில் ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு.

கல்வித்தகுதி

🔎ஆங்கிலம்
🔎இயற்பியல்
🔎வேதியியல்
🔎கணிதம்
🔎உளவியல்
🔎புள்ளியியல்
🔎தகவல் தொடர்பியல்
🔎கணினி அறிவியல்

இதனுடன் கல்வியியல் முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
கோவையில் அக்.17 முதல் 25 ஆம் தேதி வரை ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும்.
விண்ணப்பிக்க

No comments:

Post a Comment